The Ethics Club aims at grooming our students into responsible citizens. They are guided in a right way through righteous actions by indicationg them towards the values of rich Culture and Heritage of our country.
| S.No |
Name |
Designation |
Department |
Position |
| 1 |
Mr.S.Surendran |
Assistant Professor |
Tamil |
Incharge |
| 2 |
Mrs.M.Umadevi |
Assistant Professor |
Tamil |
Incharge |
பண்பாட்டு அற மன்றத்தின் இளைஞர் மேம்பட்டுப் பயிற்சி முகாம் கல்லூரியின்
தாளாளர் உயர்திரு P.D.தங்கவேல் அவர்களின் வழிகாட்டுதலில் 08.08.2025 முதல்
10.08.2025 வரை மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமின் தொடக்க விழாவில் பெருந்துறை தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட்
ஆப் டெக்னாலஜி டிரஸ்டின் உபதலைவர் திரு. E.R.K.கிருஷ்ணன் அவர்கள்
கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர். H.
வாசுதேவன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு பாரதப் பண்பாட்டு கல்வி
மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குனர் திரு S.செந்தில்குமார் அவர்கள் முகாம்
மையஉரை வழங்கிச் சிறப்பித்தார்.
10.08.2025 அன்று நடைபெற்ற நிறைவு விழாவில் பெருந்துறை தி கொங்கு வேளாளர்
இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்டின் தலைவர் டாக்டர் R.குமாரசாமி அவர்கள்
கலந்துகொண்டு முகம் நிறைவுரையாற்றி முகாமில் பங்குபெற்ற மாணவ
மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.
Ethics Club with Indian Cultural Education and Training Center Tamil Nadu jointly conducted Youth Development Training Camp on 23, 24, 25
August 2024. KVITT Joint Chairman Thiru E.R.K. Krishnan lighten the lamp and welcomed the gathering. Our principal Dr.H.Vasudhevan felicitation the
gathering. College Correspondent Thiru. P.D.Thangavel presided the gathering.